பீகார் அரசு பள்ளிகள் 6 மணி நேரம் மட்டும் செயல்படும் – முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு Bihar Govt Schools பீகாரில் அரசு நடத்தும் பள்ளிகள் இனி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். தற்போது பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரமாக உள்ள நிலையில்,Continue Reading

சம வேலைக்கு சம ஊதியம் – இடைநிலை ஆசிரியர்கள் 2வது நாளாக தொடர் போராட்டம் Equal Pay for Equal Work தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டு, ஒரு நாள் வித்தியாசத்தில் ரூ.3,170 குறைந்து உள்ளது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம்Continue Reading

 1,807 சிறப்பு ரயில்கள் இயக்கத்தால் – தெற்கு ரயில்வே  வருவாய் ரூ.149 கோடி அதிகரிப்பு Special Trains கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் ஜனவரி வரை 10 மாதங்களில், 1,807 சிறப்பு ரயில்கள் (Special Trains) பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.149.80 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள்Continue Reading

10, 12 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு அறிவிப்பு Central Government 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டு இருமுறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்றும்  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள வாரியத் தேர்வுகள் தனிப்பயிற்சி தேவைகளை குறைக்கContinue Reading

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் காரணமாக பரங்கி மலையில் போக்குவரத்து மாற்றம் Traffic Change in Barangay Hill பரங்கிமலை ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள், நடைபெற உள்ளதை தொடர்ந்து பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம் சோதனை (Traffic Change in Barangay Hill)  அடிப்படையில் செய்யப் படுகிறது. மெட்ரோ ரயில் பணி காரணமாக, பரங்கி மலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப் படுகிறது. ஜி.எஸ்.டி சாலையில்Continue Reading

இலவச வைபை சேவையை அறிமுகப்படுத்திய தமிழக அரசு Free Wi-Fi Service தமிழ்நாடு சட்டசபையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சராக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் தகவல் தொழில் நுட்பத்துறை தொடர்பான அறிவிப்பில் நிதியாண்டில் பல்வேறு துறை தலைமை மற்றும் சார்பு அலுவலகங்களுக்கு தேவையான மென்பொருள் மற்றும் கணினிகள் உள்ளிட்டவற்றை வழங்கவும், அலுவலர்களுக்கு உரிய திறன் பயிற்சி அளித்து மின்Continue Reading

மகா சிவராத்திரி, அதன் வகை, கடைபிடிக்கும் முறைகள், பூஜை முறைகள் Maha Shivratri மகா சிவராத்திரி (Maha Shivratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.  ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் விரதம் ஆகும். சிவன் கடவுளின் நினைவாக மகா சிவராத்திரி ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்து நாள்காட்டியின் படி , மாகாவின்Continue Reading

“தமிழ் புதல்வன்” திட்டம் மூலம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு Tamil Putulavan தமிழக  அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” (Tamil Putulavan) என்ற மாபெரும் திட்டம் வரும் நிதி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.Continue Reading

+2 பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு Hall Ticket தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு (Hall Ticket) வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்கிமார்ச் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ள நிலையில் +2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளதாக  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரிவித்துள்ளது. +2 பொதுத் தேர்வினை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில்Continue Reading

கோவையில் ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் பவுண்டேசன் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கான இரவுநேர மாரத்தான் போட்டி Women’s Night Marathon கோவையில் ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் பவுண்டேசன் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் எதிராக, பாதுகாப்பு மற்றும் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களை மீட்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று இரவு வஉசி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. 10 கி.மீ,5 கி.மீ,3 கி.மீ என 3Continue Reading