ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் திருச்சியில் விவசாயிகள் போராட்டம் Farmers Protest in Trichy திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர் கூட்டத்தில் அடிப்படை வசதிகள், முதியோர் உதவித் தொகை என பல்வேறு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தமிழக அரசால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை தரையில் கொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்Continue Reading

நடப்பு நிதி ஆண்டிலேயே  10000 அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை – நிதி அமைச்சர் அறிவிப்பு Tamil Nadu Govt தமிழ்நாடு அரசுப் பணியாளர் (Tamil Nadu Govt) தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில்  அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வுContinue Reading

தமிழக 2024-25  ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்க 300 கோடி நிதி ஒதுக்கீடு Budget Allocates தமிழக பட்ஜெட் 2024-25 (Budget Allocates) சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19/02/2024) தாக்கல் செய்த உரையில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளும், நிதியாண்டில் 15,000 திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றும் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், Continue Reading

டிஜி பிளஸ் நிறுவனம் நடத்திய இலவச “டிஜிட்டல் ஸ்டேட்டர்ஜி” பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!! DigiPlus  டிஜி பிளஸ் நிறுவனம் சார்பில் டிஜிட்டல் ஸ்டேட்டர்ஜி குறித்து இலவச பயிற்சி முகாம் நேற்று (18/02/2024)  நடைபெற்றது. டிஜி பிளஸ் நிறுவனத் தலைவர் M. பரத் அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  இன்றைய நவீன உலகில் இணையம் சார்ந்த வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய புதிய தொழில் நுட்பங்களை கையாண்ட வண்ணம் உள்ளது.Continue Reading

பனையூரில்  நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டம் Tamizhaga Vetri Kazhagam நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூரில் Tamizhaga Vetri Kazhagam இன்று நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை செயல் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. நடிகர் விஜய் சென்னை பனையூரில்Continue Reading

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய  அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து Ashwin தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் (Ashwin) டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி 9-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எக்ஸ் பக்கத்தில் சாதனைகளை முறியடித்து கனவுகளை உருவாக்குவது, சென்னையின் சொந்த பையன், அஸ்வின் என பாராட்டியுள்ளார். Continue Reading

தமிழக அரசு தேர்வாணையத்தில் புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (TNPSC)  புதிய உறுப்பினர்களாக  ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆர்.சரவணகுமார், ஏ.தவமணி,  உஷா சுகுமார், கோவை  ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு அடுத்த 6 ஆண்டு களுக்கு பொறுப்பில் இருப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசுத் துறைகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணிContinue Reading

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் – டெல்லியை சுற்றி 144 தடை உத்தரவு Farmers Continue Protest தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே வேளை, போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரContinue Reading

கத்தார் பிரதமருக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி Indian Prime Minister மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, 2 நாள் அரசு பயணமாக சென்ற பிரதமர் மோடி, பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் இரவு கத்தாருக்கு சென்றார். இந்தியா கத்தார் இடையேயான உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில் சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளும் ஒத்துழைப்பை எதிர்க்கொண்டு உள்ளனர் என, பிரதமர்Continue Reading

SBI வங்கிக்கு உச்ச நீதிமன்றம்  அறிவித்த 6 உத்தரவுகள்! Supreme Court தேர்தல் பத்திரம் மூலம்  அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும்  பத்திர முறை சட்ட விரோதமானது எனக் கூறி உச்ச நீதிமன்றம் (Supreme Court) இன்று (பிப்ரவரி 15) ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ராContinue Reading