Books Needed by Libraries Now Available Online for Purchase – Tamil Nadu Government Notification

நூலகங்களுக்குத் தேவைப்படும் நூல்கள் இனி இணையதளக் கொள்முதல் வாயிலாக   –  தமிழக அரசு அறிவிப்பு

Libraries

தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்குத் (Libraries) தேவைப்படும் நூல்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவை வெளிப்படைத் தன்மையுடனும், எவ்விதப் புகார்களுக்கு இடம் அளிக்காமலும் கொள்முதல் செய்யும் வகையில், கடந்த வாரம் பள்ளிக்கல்வித் துறை ஓர் அரசாணை வெளியிட்டது.

Libraries

 

தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தேவையான நூல்களை கொள்முதல் செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றன. புத்தகங்களைக் கொள்முதல் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தகங்களை தேர்வு செய்யும் குழுவிலும், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொது நூலகங்களுக்குத் தேவையான நூல்களை கொள்முதல் செய்வதற்காக https://bookprocurement.tamilnadupubliclibraries.org/ என்ற பிரத்யேக இணையதளத்தை பொது நூலக இயக்ககம் உருவாக்கியுள்ள இதனை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *