Breakfast Scheme in Govt Aided Schools too – Chief Minister M.K.Stal’s review

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் “காலை உணவு திட்டம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை

Breakfast Scheme

Breakfast-Scheme

கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் (Breakfast Scheme) வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சான்றிதழ் இனி நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும் என முதல்வர் கூறினார். சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நியமன அங்கீகாரம் வழங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும். அரசுசாரா தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்தல், மானியம் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *