இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அழைப்பு Young Scientists Programme இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதற்கான இளம் விஞ்ஞானிகள் (Young Scientists Programme) திட்டத்திற்கு 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி 20 முதல் வருகிற மார்ச் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.Continue Reading

மகா சிவராத்திரி, அதன் வகை, கடைபிடிக்கும் முறைகள், பூஜை முறைகள் Maha Shivratri மகா சிவராத்திரி (Maha Shivratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.  ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் விரதம் ஆகும். சிவன் கடவுளின் நினைவாக மகா சிவராத்திரி ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்து நாள்காட்டியின் படி , மாகாவின்Continue Reading

#9 Best Matrimonial Sites in Tamil Nadu Matrimonial sites in Tamil Nadu are platforms where individuals seek prospective life partners within the Tamil community, facilitating the process of arranged marriages by providing profiles and search tools tailored to regional preferences and cultural norms. Tamil Matrimony TamilMatrimony, a part of BharatMatrimonyContinue Reading

டிஜி பிளஸ் நிறுவனம் நடத்திய இலவச “டிஜிட்டல் ஸ்டேட்டர்ஜி” பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!! DigiPlus  டிஜி பிளஸ் நிறுவனம் சார்பில் டிஜிட்டல் ஸ்டேட்டர்ஜி குறித்து இலவச பயிற்சி முகாம் நேற்று (18/02/2024)  நடைபெற்றது. டிஜி பிளஸ் நிறுவனத் தலைவர் M. பரத் அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  இன்றைய நவீன உலகில் இணையம் சார்ந்த வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய புதிய தொழில் நுட்பங்களை கையாண்ட வண்ணம் உள்ளது.Continue Reading

தமிழ்நாடு காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி? How to File a Complaint ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் (How to File a Complaint)  செய்து நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அளிக்கப்படும் கிரிமினல் புகார் இரண்டு வகைப்படும். ஒன்று எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) மற்றொன்று தனிப்பட்ட புகார் (ஒன்று மாஜிஸ்திரேட்டுக்கு கொடுக்கப்பட்டது). மேற்குறிப்பிட்ட இரண்டு வகையான புகார்களைத்Continue Reading

அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட  அயோத்தி ராமர் கோவிலின் கட்டிட அமைப்பு Construction of Ayodhya Ram Temple ராமர் கோயில்:  உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாய் கட்டப்பட்டுள்ள (Construction of Ayodhya Ram Temple) பிரமாண்டமான ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. அதன் கட்டிட அமைப்பில் பண்டைய நம்பிக்கைகளுடன் நவீன அறிவியலையும் ஒன்றிணைத்து அமைத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில்Continue Reading

“தமிழகத்தில் 2023 சாதனைகள்” ஜனவரி 2023 Achievements திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , தமிழ்நாட்டு ஆளுநர் R.N ரவி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது, தமிழ்நாட்டு (2023 Achievements)  பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 5 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.7.50 கோடிContinue Reading

வேலையில்லா பட்டதாரிகளை ஊக்குவிக்கும் சென்னை நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் Chennai Nicola Institute பட்டதாரிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு, தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சியை வழங்குவதற்கான முக்கிய நோக்கத்துடன், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பொறியியல் வல்லுநர்களால் நிறுவப்பட்டு, சரியான வழிகாட்டுதலின்றி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு மிகவும் சிரமப்பட்ட பட்டதாரிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு சரியான நேரத்தில் சரியான வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தையும், இளைஞர்களின்  திறமையை நிருபிக்க ஒரு வாய்ப்பையும்Continue Reading

கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை பயணமும் – காண்போரை கண்கலங்கச் செய்த இறுதி ஊர்வலமும் Captain Vijayakanth’s நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான, விஜயகாந்தின் (Captain Vijayakanth’s) உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் “நல்லடக்கம்” செய்யப் பட்டது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இறுதிச் சடங்கில்Continue Reading

பொய்கை அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழிக்கருகிலுள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் மலையோரமாக அமைந்துள்ளது பொய்கை அணை (Poigai Dam). பொய்கை யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 2000-வது ஆண்டில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. #10 Best Dams in Tamil Nadu, India View the #10 Best Dams in Tamil Nadu, India through theContinue Reading