IPL கிரிக்கெட் தொடர் – சேப்பாக்கத்தில் 7 நாட்க ளுக்கு போக்குவரத்து மாற்றம் IPL Cricket Series 17 வது IPL கிரிக்கெட் (IPL Cricket Series) தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த தொடரில் இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. IPL தொடரில் சென்னை மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்களின் போது சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகிContinue Reading

விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Lecturers Permanent தமிழகத்தில் 2000-ம் ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய 1,146 கவுரவ விரிவுரையாளர்களை (Lecturers Permanent) பணிநிரந்தரம் செய்யும் நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2000-ம் ஆண்டு முதல் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய கடந்த அதிமுகContinue Reading

தஞ்சை பெரிய கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா Chitra Festival தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவின் (Chitra Festival) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடக்க இருப்பதை தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக் கணக்கானோர் வந்துContinue Reading

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வே பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Supreme Court மக்களவைத் தேர்தலில் ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையமும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் (Supreme Court) உத்தரவிட்டுள்ளது. தேர்தல் Supreme Court மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவப்படை, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் மத்திய, மாநில அரசுContinue Reading

பிறப்பு பதிவேட்டில் இனி இதனை சேர்ப்பது கட்டாயம் : உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் Birth Register பிறப்பை பதிவு (Birth Register) செய்யும் பதிவேட்டில் குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி இது அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகள் அமல்படுத்தும் முன்னர் விதிகளை முறையாக ஏற்றுக்கொண்டுContinue Reading

70 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்! Comet 12 பி பான்ஸ் புரூக்ஸ்  என்ற வால்நட்சத்திரம் (Comet) 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வரக்கூடியது. சுமார் 30 கி.மீ. நீளமுள்ள வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வரும் நிலையில் ஜூன் மாதம் மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வரும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பிரபஞ்சம் கொண்டுள்ள பல அதிசயங்களில் ஒன்றாக தான் நம் பூமியும்Continue Reading

மனிதர்களை எளிதில் தாக்கும் பறவை காய்ச்சல் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!! Bird Flu அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த பண்ணைத் தொழிலாளி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு அளிக்கப்பட சிகிச்சையில் எச்பிஏஐ ஏ (எச்5என்1) வகை பறவைக் காய்ச்சல் ( Bird Flu) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எச்பிஏஐ ஏ (எச்5என்1) இதைத்தான் மருத்துவ நிபுணர்கள்Continue Reading

  பெண் உதவியாளர் கட்டாயம்: வாகனங்களில் வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை School Education Department தனியார் பள்ளி வாகனங்கள் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒரு சில வாகனங்கள் முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று வந்த புகார்களின் அடிப்படையில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ( School Education Department) அனுப்பியுள்ளார். வழிகாட்டு நெறிமுறைகள்Continue Reading

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை Chief Election Commissioner நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner) ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல்Continue Reading