Tiruvannamalai: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code திருவண்ணாமலை திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டத்தின் தலைநகரும், சிறப்பு நிலை நகராட்சியுமாக செயல்படும் இந்நகருக்கு, திருவருணை மற்றும் திருஅண்ணாமலை எனும் பெயர்களும் உண்டு. புனித நகரமாகக் கருதப்படும் இந்நகரில், புகழ்பெற்ற நினைத்தாலே முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வரைபடம் வரலாறு (Tiruvannamalai) தென்னிந்தியாவின்Continue Reading

Thoothukudi: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code தூத்துக்குடி தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் துறைமுக நகரமாகும். தமிழகத்தின் 10-ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008-இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது.  பரதவர்Continue Reading

Thiruvallur: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, சனவரி 1, 1997 அன்று இப்புதிய திருவள்ளூர் (Thiruvallur) மாவட்டம் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தோடு பலகாலம் சேர்ந்தே இருந்ததால். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு திருவள்ளுவர் மாவட்டத்திற்கும் பொருந்தும் திருவள்ளூர் மாவட்ட வரைபடம் பெயர்க்காரணம் (Thiruvallur) திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திருContinue Reading

Nagapattinam: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code நாகப்பட்டினம் நாகை என்றும் அழைக்கப்படும் நாகப்பட்டினம் (Nagapattinam) 1991 அக்டோபர் 18 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதால், 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் (சுனாமி) பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.   வரலாறு அண்டை துறைமுகமானContinue Reading

Thirunelveli: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code திருநெல்வேலி திருநெல்வேலி (Thirunelveli) மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலை நகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் – காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனச் சம்பந்தரும், “தண் பொருநைப்Continue Reading

Vellore: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code வேலூர் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றான வேலூர் (Vellore) மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். 28 நவம்பர் 2019-இல் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் நிறுவப்பட்டது. பெயர்க்காரணம் தமிழில் வேல் என்ற சொல் இந்து மதக் கடவுள் முருகனின் ஆயுதமான ஈட்டி எனவும்,Continue Reading

Tiruppur: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code திருப்பூர் திருப்பூர் (Tiruppur) மாவட்டத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது 160 ச.கி.மீ. பரப்பளவு கொண்டு பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் “டாலர் சிட்டி” என்று அழைக்கப்படும் ஓர் நகரமான திருப்பூர் உலக நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்யும்Continue Reading

Tirupathur: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code திருப்பத்தூர் ஆகஸ்ட் 15, 2019 அன்று, வேலூர் மாவட்டத்திலிருந்து, திருப்பத்தூர் (Tirupathur) ஒரு புதிய மாவட்டமாக உருவானது.  திருப்பத்தூர், மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இது சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படுகின்றது. வரலாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆனது, திருப்பத்தூரில் ஆய்வு செய்து இதுவரை, பல கல்வெட்டுகளை கண்டுபிடித்து, இந்த நகரம்Continue Reading

Sivagangai: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code சிவகங்கை 1990 ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் “மாவட்டகெஜட்” மற்றும் சிவகங்கை (Sivagangai) மாவட்டத்தின் வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட  ஜமீன் பகுதி மற்றும் ராமநாதபுரம் ஜமீனின் ஒரு பகுதியை இணைத்து உருவாக்கப்பட்டது. வரலாறு 17 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையானது இராமநாதபுரம் சமஸ்தானம் இராச்சியத்தால் ஆளப்பட்டு இதன் எல்லைகள் சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம்Continue Reading

Salem: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code சேலம் சேலம் (Salem) மாநகராட்சி தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிக்கு அடுத்த ஐந்தாவது பெருநகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மழவர் நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். பெயர்க்காரணம் சேலத்தின் முதன்மைContinue Reading