Chance of Rain in South Tamil Nadu on 31st – Chennai Meteorological Center Notification

தென் தமிழகத்தில் 31-ல் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Chennai Meteorological Center

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவரமும், 31-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Center)  தெரிவித்துள்ளது.

Chennai-Meteorological-Center

தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். Chennai-Meteorological-Center அளவை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *