Chief Election Commissioner of India in Consultation with State Chief Electoral Officers

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

Chief Election Commissioner

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner) ஆலோசனை நடத்தினார்.

Chief Election Commissioner

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *