Chief Minister Stalin Will Start the Campaign in Trichy Today

திருச்சியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்

Campaign

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்  திருச்சி சிறுகனூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் (Campaign) செய்ய உள்ளார்.

Campaign

பொதுக் கூட்டம்

  • திருவாரூர் செல்லும் முதல்வர், நாளை ( மார்ச் 23 ) கொரடாச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர், நாகை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
  • திருச்சி வரும் முதல்வர், விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
  • மலைக்கோட்டை மாநகரில் எனது பரப்புரையைத் தொடங்குகி டெல்லி செங்கோட்டையை இண்டியா கூட்டணி பிடிப்பதில், இது நிறைவடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *