Department of School Education has Issued an Order to the Headmasters of Tamil Nadu Government Schools!!!

தமிழக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!!!

Department of School Education:

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டங்களை பெற அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரகம் (Department of School Education) அறிவுறுத்தி உள்ளது.

Department of School Education

கல்வி உதவித்தொகை திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் மாணவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி இருந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலரும், மாணவர்களின் விவரங்களை வழங்க உதவி செய்யவில்லை என இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் புகார் தெரிவித்ததையடுத்து ஒத்துழைப்பு வழங்காத தலைமை ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *