Directorate of School Education: Circular Sent to the Government Headmaster!

பள்ளிக்கல்வி இயக்குநரகம்: அரசு தலைமை ஆசிரியருக்கு சென்ற சுற்றறிக்கை !

Directorate of School Education

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பல்வேறு கட்ட பயிற்சி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் (Directorate of School Education) சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Directorate of School Education

மதுரையில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ள தலைமை ஆசிரியர் களுக்கான (31-40 தொகுதி) பயிற்சி முகாம், மார்ச் 18  தொடங்கி ஏப்ரல் 27-ம் தேதி வரை உள்ள இந்த பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர் விவரங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகங்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *