DMK Will See Direct Field in 21 Constituencies

திமுக நேரடி களம் காணும் 21 தொகுதிகள் – கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இதோ…

DMK

தமிழகத்தில் திமுக (DMK) கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டன. மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DMK

காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்:

திமுக கூட்டணி DMK

திமுகவின் 21 தொகுதிகள்: DMK

கடலூர், மயிலாடுதுறை மற்றும் நெல்லை மூன்றுமே கடந்த முறை திமுக வென்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திமுக விட்டுக்கொடுத்துள்ளது. மேலும், கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட ஆரணி மற்றும் தேனி தொகுதிகளில் திமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது.

கடந்தமுறை காங்கிரஸுக்கு திருச்சி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த முறை ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஒரே கூட்டணிக் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *