Drinking Water Supply Canceled Tomorrow (24.01.2024) in Trichy! Tiruchirappalli Municipal Corporation Notice !!

திருச்சியில் நாளை (24.01.2024) குடிநீர் விநியோகம் ரத்து! திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அறிவிப்பு !!

Drinking Water Supply Canceled

Drinking-Water-Supply-Canceled

Drinking Water Supply Canceled

திருச்சி மாவட்ட மண்டலங்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள்
மண்டலம்-1
மேலூர், தேவிஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர் TV கோவில், அம்மாமண்டபம், ABIEA நகர்
மண்டலம்-2 சுந்தராஜ நகர் புதியது. சுந்தராஜபுரம் பழையது. காஜாமலை புதியது
மண்டலம்-3
அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் பழையது ரயில்நகர் புதியது. ரயில்நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது. முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது. MK.கோட்டை செக்கான் ஆபிஸ், M K. கோட்டை நாகம்மை வீதி M K.கோட்டை நூலகம். பொன்னேரிபுறம் புதியது. பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யாநகர்
மண்டலம்-4
ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ்நகர், LIC காலனி புதியது. LIC காலனி பழையது, கே. சாத்தனூர் விஸ்வநாதபுரம். சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது. தென்றல்நகர் பழையது.n தென்றல் நகர் EB காலணி, வி.என். நகர் புதியது. வி.என். நகர் பழையது. சத்தியவாணி முத்து கே.கே நகர். சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது. ஆனந்த நகர்,
மண்டலம்-5
மங்கலம் நகர், சிவாநகர், உறையூர் புதியது. உறையூர் பழையது, பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் பழையது

மறுநாள் 25.01.2024 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்
அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *