2024 Election Tamil Nadu

2024 Election Tamil Nadu

Election

18 ஆவது மக்களவைக்கான தேர்தல்  (Election) இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்ரல் 19 அன்றும், தேர்தல் முடிவுகள் ஜுன் 4 அன்றும் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையத்தால்  அறிவிக்கப்பட்டது.

2024 Election Tamil Nadu

தேர்தல் அட்டவணை

தேதி நிகழ்வு
20 மார்ச் 2024 மனுத்தாக்கல் ஆரம்பம்
27 மார்ச் 2024 மனுத்தாக்கல் முடிவு
28 மார்ச் 2024 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
30 மார்ச் 2024 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
19 ஏப்ரல் 2024 வாக்குப்பதிவு
04 ஜூன் 2024 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

தமிழக கட்சிகளின் சின்னம் மற்றும் தொகுதிகள்

ElectionTamil Nadu

திமுக கூட்டணி கட்சிகள்

வ.எண் கட்சி தலைவர் சின்னம் தொகுதி பங்கீடு
போட்டியிடும் தொகுதிகள்
1 திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)

மு.க. ஸ்டாலின்

21 வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
அரக்கோணம்
வேலூர்
தருமபுரி
திருவண்ணாமலை
ஆரணி
கள்ளக்குறிச்சி
சேலம்
ஈரோடு
நீலகிரி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பெரம்பலூர்
தஞ்சாவூர்
தேனி
தூத்துக்குடி
தென்காசி
2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) ஈ. ஆர். ஈஸ்வரன் 1 நாமக்கல்
3 (இதேகா) கு. செல்வப்பெருந்தகை 9 திருவள்ளூர்
கிருஷ்ணகிரி
கரூர்
கடலூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
விருதுநகர்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
4 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (சிபிஐ) இரா. முத்தரசன் 2 நாகப்பட்டினம்
திருப்பூர்
5 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. பாலகிருஷ்ணன் 2 திண்டுக்கல்
மதுரை
6 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தொல். திருமாவளவன் 2 சிதம்பரம்
விழுப்புரம்
7 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக) வைகோ 1 திருச்சிராப்பள்ளி
8 இந்திய யூனியன் முசுலீம் லீக் (இயூமுலீ) கே. எம். காதர் மொகிதீன் 1 ராமநாதபுரம்

அதிமுக கூட்டணி கட்சிகள் (Election)

18 ஜூலை 2023 அன்று உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. 25 செப்டம்பர் 2023 அன்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகியது. அதிமுக புதிய கூட்டணியை உருவாக்கி வழி நடத்தும் என அறிவிக்கப்பட்டது.

வ.எண் கட்சி தலைவர் சின்னம் தொகுதி பங்கீடு
போட்டியிடும் தொகுதிகள்
1 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) எடப்பாடி க. பழனிசாமி 32 வட சென்னை

தென்சென்னை

காஞ்சிபுரம்
அரக்கோணம்
கிருஷ்ணகிரி
ஆரணி
விழுப்புரம்
சேலம்
நாமக்கல்
ஈரோடு
கரூர்
சிதம்பரம்
நாகப்பட்டினம்
மதுரை
தேனி
ராமநாதபுரம்

2 இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) முகம்மது முபாரக் 1 திண்டுக்கல்
3 புதிய தமிழகம் (பு.த) க. கிருஷ்ணசாமி 1 தென்காசி
4

 

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) பிரேமலதா விஜயகாந்த் 5 திருவள்ளூர்
மத்திய சென்னை
கடலூர்
தஞ்சாவூர்
விருதுநகர்

பாஜக கூட்டணி கட்சிகள் (Election)

மக்களவைத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் பாஜக (BJP) கடந்த மார்ச் 2ஆம் தேதி 195 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது 72 பேர் அடங்கிய இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக மார்ச் 13 வெளியிட்டுள்ளது.

வ.எண் கட்சி தலைவர் சின்னம் தொகுதி பங்கீடு
போட்டியிடும் தொகுதிகள்
1 பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கு. அண்ணாமலை 19 வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
திருவள்ளூர்
கிருஷ்ணகிரி
கரூர்
திருவண்ணாமலை
நாமக்கல்
நீலகிரி
திருப்பூர்
நாகப்பட்டினம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
தஞ்சாவூர்
சிதம்பரம்
மதுரை
விருதுநகர்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
2 இந்திய ஜனநாயகக் கட்சி (இஜக) பச்சமுத்து 1 பெரம்பலூர்
3 புதிய நீதிக் கட்சி (புநீக) ஏ.சி. சண்முகம் 1 வேலூர்
4 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தமமுக) ஜான் பாண்டியன் 1 தென்காசி
5 இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம்(இமகமுக) தேவநாதன் யாதவ் 1 சிவகங்கை
6 பாட்டாளி மக்கள் கட்சி(பாமக) அன்புமணி ராமதாஸ் 10 திண்டுக்கல்
அரக்கோணம்
ஆரணி
கடலூர்
மயிலாடுதுறை
கள்ளக்குறிச்சி
தருமபுரி
சேலம்
விழுப்புரம்
காஞ்சிபுரம்
7 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்(அமமுக) டி. டி. வி. தினகரன் 2 திருச்சிராப்பள்ளி
தேனி
8 தமிழ் மாநில காங்கிரசு (தமாகா) ஜி. கே. வாசன் 3 திருப்பெரும்புதூர்
ஈரோடு
தூத்துக்குடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *