Heart Attack Risk: Doctors Warn Frequent Fasters

மாரடைப்பு அபாயம்: அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

Heart Attack

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மூலம் தேசிய ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து சோதனை ஆய்வு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடல் பருமனை குறைக்க நாளொன்றுக்கு 16 மணி நேரம் வரை உண்ணாவிரதம் இருந்து விட்டு மீதமுள்ள 8 மணிநேரத்தில் சாப்பிடுவதால் 91% வரை இதய நோய்கள் (Heart Attack )ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Heart Attack Risk

 

Frequent Fasters

  •  தி அமெரிக்கன் இதய கூட்டமைப்பு மருத்துவ ஆய்வறிக்கையில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து விட்டு 8 மணி நேரத்துக்குள் மட்டுமே சாப்பிடும் முறையை பின்பற்றுவோறுக்கு 91% வரை இதய நோய்கள் தாக்கி மரணம் கூட ஏற்படலாம் என்று வெளியிட்டுள்ளது.
  • சீனாவின் ஷாங்காய் ஜியோ தாங் பல்கலைக்கழக மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர் விக்டர் ஜாங் தலைமையிலான குழு அமெரிக்காவில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
  • 18 வயது பூர்த்தியான 20 ஆயிரம் பேரிடம் அவர்கள் கடந்த இரண்டு நாட்கள் என்ன உட்கொண்டார்கள் என்கிற தகவல் முதலில் சேகரிக்கப்பட்டது.
  • கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை அமெரிக்காவில் நேர்ந்த மரணங்களுக்கான காரணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
  • 8 மணிநேரத்துக்கு மட்டும் சாப்பிட்டு விட்டு மற்ற வேளைகளில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இதயநோய்கள் உண்டாகி மரணம் நிகழும் அபாயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது என மருத்துவர்கள் எச்சரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *