IPL: New Captain Appointed for Chennai Super Kings

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

IPL: New Captain

IPL இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில், இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

IPL: New Captain

சென்னை சூப்பர் கிங்

  • சென்னை சூப்பர் கிங் அணியின் புதிய கேப்டனாக “ருதுராஜ் கெய்க்வாட்” நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இன்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்ற நிலையில், தோனி பதவியிலிருந்து விலகியது தெரிய வந்துள்ளது.
  • தோனி அணியில் முக்கிய வீரராக செயல்பட உள்ளார்.
  • தோனி தலைமையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *