Issue of Notification for Demerger of Tamil Nadu Electrical Corporation

தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகத்தை பிரிக்க அறிவிப்பாணை வெளியீடு

Electrical Corporation

தமிழ்நாடு மின்னுற்பத்தி (Electrical Corporation) மற்றும் பகிர்மானக் தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் எனத் தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Electrical Corporation

ஜனவரி 24-ம் தேதி தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (டான்ஜெட்கோ) மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு  அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

4,320 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படும்.  2,321 மெகாவாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொள்ளிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 41 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு மாற்றப்படும்.

கடந்தாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு அயல்பணி மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *