March 30: Last Day of the Financial Year for Government Offices to Function

மார்ச் 30: நிதியாண்டின் இறுதி நாள் செயல்படும் அரசு அலுவலங்கள்

March 30

தமிழகத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 30-ம்தேதி      (March 30) சனிக்கிழமையன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

March 30பதிவுத்துறையில் ஸ்டார் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது முதல், பதிவுக்கு டோக்கன் வழங்கி அதன் மூலம் விரைவாக நடைபெற வழிவகை செய்யப்பட்டு பதிவு செய்த அன்றே ஆவணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமான விசேஷ நாட்கள், அதிகளவில் பதிவு நடைபெறும் நாட்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பொதுமக்கள் அதனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 30-ம்தேதி சனிக்கிழமையன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *