Mirugandanadhi Dam in Thiruvannamalai: History, Capacity, Map

மிருகண்டாநதி அணை

மிருகண்டாநதி அணை (Mirugandanadhi Dam) திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இவ்வணையில் இருந்து செல்லும் நீரானது காந்தபாளையம், நல்லான்பிள்ளைபெற்றாள், கங்கலமாதேவி, கேட்டவரம்பாளையம், சிறுவள்ளுர், பிள்ளையார் கோயில், சிறுவள்ளுர் காலனி, வில்வாரணி, அம்மாபுரம், எலத்தூர் ஆகிய அணைக்கட்டுகளின் கீழ் பயன்பெறும் 17 ஏரிகள் மற்றும் அணைக்கட்டு வாயிலாக மொத்தம் 3,190.96 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெறும்.

Mirugandanadhi Dam

#10 Best Dams in Tamil Nadu, India

View the #10 Best Dams in Tamil Nadu, India through the above link.

Mirukanda-dam

Mirugandanadhi Dam Map

மிருகண்டாநதி அணை கொள்ளளவு (Capacity)

மிருகண்டாநதி அணையின் முழு கொள்ளளவு 22.97 மில்லியன் கன அடி அடியாகும். அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 21.036 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

Mirukanda-dam

List of Dams in Tamil Nadu, India

View the List of Dams in Tamil Nadu, India through the above link.

Miruganda-dam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *