Salem-Bengaluru Travel at A Discounted Fare of Rs 525 Ofered by Alliance Air

அலையன்ஸ் ஏர் நிறுவனம் வழங்கிய சலுகை கட்டணம் 525 ரூபாயில் சேலம் – பெங்களூரு பயணம்

Salem-Bengaluru Travel

சென்னை மற்றும் சேலம் இடையே விமானங்களை இயக்கி வந்த ட்ரூஜெட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு பின் கொரோனா லாக்டவுன் காலத்தில், விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர்,  மத்திய அரசின், உடான் 5.0 திட்டத்தில், கடந்த அக், 16 முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து, அலையன்ஸ் ஏர் நிறுவனம் சார்பில் கொச்சின், பெங்களூருக்கு பயணியர் சேவையை தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் முதல் சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டு, அதன்படி சேலம் – பெங்களூருக்கு (Salem-Bengaluru Travel) 525 ரூபாய், சேலம் – கொச்சினுக்கு, 1,050 ரூபாயாக குறைக்கப் பட்டுள்ளது.

Salem-Bengaluru-Travel

பெங்களூருவுக்கு, 1,500 முதல் 1,800 ரூபாய், கொச்சினுக்கு, 1,300 முதல், 1,500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் – பெங்களூருக்கு, 525 ரூபாய், சேலம் – கொச்சினுக்கு, 1,050 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சர்வீஸ் டாக்ஸ், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் மூலம் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இச்சலுகை இம்மாத இறுதி வரை உள்ளதாக, அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் சேலம் மேலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *