Superintendent of Police (SP) in Tenkasi

Superintendent of Police (SP)
in Tenkasi Address, Phone number, Email, Website

Superintendent of Police (SP)
Officer name: –

Address: NA

Landline Phone: 9498111109

Mobile Phone: NA

Email: sp.tenkasi@tncctns.gov.in

Hours: NA

Tenkasi – Police Station Website: https://tenkasi.nic.in/

TN Police Station Website: https://eservices.tnpolice.gov.in/

Direction: View direction here

Tamil Nadu Police Station Helpline contact phone numbers

These Emergency Numbers area applicable to all Commissionerates in Tamil Nadu i.e., Chennai, Trichy, Coimbatore, Madurai, Tirunelveli, Salem and Tiruppur City.

To Report A Crime Control Room: 100
To Report Traffic Violation: 103
Ambulance: 108
Child Line: 1098
Women help Line: 1091
Coastal Security Help Line: 1093
Railway Police Help Line: 9962500500 , 1512
Anti Ragging complaints: 1800-180-5522 , info@amanmovement.org
Railway Protection Force: 1322
Corona Tollfree Seniors, Disabilities: 18004250111

List of Police Stations in Tamil Nadu

View the list of other Police Stations in TamilNadu through the above link.

Contact Tamil Nadu (TN) Police Stations on Social Media

   

Is there any problem / complaint with reaching the Superintendent of Police (SP)
, Tenkasi Address or Phone number?
Please report any issues using the below comment form.

Rate your experience with the Superintendent of Police (SP)
Tenkasi: (click on the stars below)

[yasr_visitor_votes]

5 Comments

  1. ஐயா,
    நான் தென்காசி தெருவில் வசித்து வருகிறேன் இன்றைய நாள் தீபாவளி என்பதால் பொதுமக்கள் இளைஞர்கள் சந்தோசமாக இருப்பார்கள் என்பது நாம் எல்லோரும் விரும்பும் ஒன்று ஆனால் எங்களது தெருவில் இரண்டு நாட்களாக தேவர் சிலை முன்பு கடும் ஆபாச வார்த்தைகளும் சண்டைகளும் நடந்துகொண்டிருக்கிறது இப்போது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தேவர் சிலை மீது கல்லை கொண்டு வீசுகிறார்கள் நான் தென்காசி காவல் நிலையத்தில் தகவல் சொல்லிவிட்டேன் 1 மணிநேரமாக இன்னும் ஆள்வரவில்லை அவர்களுடைய சத்தமும் குறைந்த பாடில்லை ஐயா அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

  2. Sir pl my name j venkatesh ex service men Indian army my house P Reddiya patti village HPCL thirunelveli ASO working daily up and down Sunday 30 Apr 23 2.45 to 3 pm sankarankovil assembly area place missing my phone oppo A 78 5G phone sir pl request already CSR file sankarankovil town station copy your mail attached pl request my phone very important document and photo sir cyber crime first priority mob phone recovery sir your order cyber crime section sir pl request most important document sir my contact number 978723****

  3. அய்யா வணக்கம்
    நான்மதுரைமாவட்டம் மேலூர்கிராஅம்லகாரர் ஆவேன் என்பெயர் கிருஷ்ணமூர்த்தி(9843913932)
    மேலூர்ஜீபிலிகிளப்பில்இருந்து
    இங்குள்ளவர்களைஅழைத்துவந்து
    பழையகுற்றாலம் செல்லும்வழியில்உள்ள கரூர்ஜீபிலிரிசார்ட்டில் காசுவைத்துசீட்டாட்டம்நடத்த உள்ளனர்
    பல லட்ச்சங்களைவைத்துசூதாட்டம்
    நடத்தஉள்ளனர்
    நாள் -28-7-2023
    29-7-2023ஆகியதினங்கள்
    டோக்ககன்வைத்துவிளையாடுவார்கள்
    காவல்துறைமேற்படிசூதாட்டத்தை தடுத்து
    எங்கள்கிராம இளைஞர்களைக் காப்பாற்றிடபணிவுடன்வேண்டுகிறேன்
    இப்படிக்கு
    பெ.கிருஷ்ணமூர்த்தி

    984391****

  4. ஐயா முப்பிடாதி ஆகிய நான் தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கிராமத்தில் புதிதாக வீடு கட்டுகிறேன் இதற்காக
    24/34c மகமாயி அம்மன் கோவில் தெரு தவணை செங்கோட்டை வசிக்கும் ஐயப்பன் ( 86810 03633, 936300 7113)என்பவரிடம் Rs 10லட்சம் கொடுதேன் அவர் முறையாக வேலை செய்யாமல் என்னை ஏமாற்றிவிட்டார் இதனால் நான் சாம்பவர்வடகரை கிராமத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தேன் , புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் அவர்கள் ஐயப்பன் என்பவர் என்னை ஏமாற்றியது உருத்தி செய்யப்பட்டது .மேலும் என்னக்கு தரவேண்டிய பணத்தை தவணைமுறையில் தருவதாக எழுத்துபூர்வமாக ஒப்புக்கொண்டு செண்றார் ஆனால் தற்போதுவரை ஒப்புக்கொண்ட்டமாதிரி பணத்தை தராமல் மீண்டும் என்னை ஏமாற்றுகிறார் . ஆகையால் தாங்கள் கருணையுடன் தவறுசெய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுக்கொடுக்க ஆணை பிறப்பிக்குமாறு மிகவும் தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன்

  5. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடியில் வசித்து வருகிறேன் என் பெயர் சங்கர் ( சமூக ஆர்வலர்) கடந்த 5-2-24 புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் இதுவரையும் எந்த நடவடிக்கையும் இல்லை சிஎஸ்ஆர்ம் வழங்கவில்லை விரைவில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் புகார்களை விரைவில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தவறுகள் .தவறுகள் செய்தவர்கள் தப்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளது அதற்கு உறுதுணையாக செயல்படக் கூடாது என்பது பொது நலன் கருதி கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *